பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அக்கட்சியின் தற்போதைய செயல் தலைவர் ஜே.பி. நட்டா இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.<br /><br />BJP working president J.P. Nadda is all set to be elected as its next national president on today.